விளக்கம் :>- Home isolation measures for people with confirmed or suspected COVID-19 who do not need to be hospitalized and people who were hospitalized and then determined to be medically stable to go home.
healthcare provider அல்லது ஊரக(உள்ளூர்) அல்லது மாநில சுகாதார மையம், நீங்கள் உங்களது தினசரி நடவடிக்கைகளுக்கு திரும்பலாம் என கூறும் வரை பினவரும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும்.
- நல்ல காற்றோட்டமான, குளிர்பதன வசதி செய்யப்படாத தனி அறையில் தங்க வேண்டும்
- அறையில் பகல் நேரங்களில், அனைத்து சன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும்
- நோய் தாக்குதலுக்கான சந்தேகத்திற்குப்பட்டவர், பயன்படுத்துவதற்க்கு அறையுடன் சேர்ந்த அல்லது தனிப்பட்ட கழிப்பிட வசதி இருக்க வேண்டும்
- பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் இதர பொருட்களை அடுத்தவருடன் பகிரக்கூடாது
- அடிக்கடி மற்றும் கழிப்பிடம் பயன்படுத்திய பின்னர் அல்லது எந்தவொரு உடற்திரவங்களை தொட்டாலும் உடனடியாக சோப்பு அல்லது தண்ணீர் கொண்டு கைகழுவ பழகவேண்டும்
- சுய ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்
- சுவாச ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்
- இருமும்போதும் தும்மும்போதும் வாய் மற்றும் மூக்காணாது முகமூடி அல்லது கைக்குட்டை வைத்து மூடிக்கொள்ளவேண்டும்
- முகமூடி அல்லது கைக்குட்டை இல்லையெனில், வாய் மற்றும் மூக்கை கைகள் கொண்டு மூடிக்கொள்ளவும் மற்றும் உடனடியாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும்
- மூன்று தனித்தனி குப்பைத்தொட்டிகள்
- துணிகள், துண்டு - disinfect with bleach, துவைத்து சூரிய ஒளியில் உலறவைத்து அடுத்தமுறை பயன்படுத்தவும்
- பயன்படுத்தப்பட்ட முகமூடிகள், tissues, pad - எரித்து சாம்பலாக்கிட
- bio medical waste - புதைத்திட
- அறையானது bleach solution பயன்படுத்தி தூய்மைப்படுத்தபடவேண்டும்
- Bleach solution can be used to clean furniture, wash basin, toilet seats etc
- Alcohol based hand rub at the room entrance to be used by care giver
- பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது
- கூட்டங்கள், விழாக்கள், சமுதாய நிகழ்வுகளில் மற்றும் பிற எந்த நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளக்கூடாது
- பொது போக்குவரத்தை தவிர்க்கவும்